Give Donation

Become Volunteer

Give Scholarship

Register Events

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி''

வறியவரின் கடும்பசியை தீர்க்க வேண்டும், அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளை தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்…

அன்னமிட்டு உண்

நம்மவரின் Dr. கமல்ஹாசன் அவர்களின் அரசியல் மற்றும் நற்பணிகளால் உந்தப்பட்டு , சிறு குழுவாக Feb 2023 அன்று “அன்னமிட்டு உண்” ஆரம்பிக்கப்பட்டது.

எங்கள் நோக்கம்:
வீடற்று தெருவோரம் வசிக்கும் மக்களை தேடி சென்று தரமான உணவளிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
மாதம் ஒரு முறை 300 பேருக்கு, உணவளித்து வருகிறோம்.
மேலும் அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை நோயாளிகளுக்கு போர்வை மற்றும் உணவும் வழங்கப்படுகிறது.
நம்மவரின் Dr. கமல்ஹாசன் அவர்களின் பாராட்டை பெற்ற இந்த நிகழ்வில் நீங்களும் பங்கு பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

தீபா, நிறுவனர்.

Join அன்னமிட்டு உண்

” அன்னமிட்டு உண் ” நிகழ்வில் தன்னார்வலராக எங்களுடன் இணைய கீழ் காணும் படிவத்தை நிரப்பவும்.

0 +
Volunteers
0 +
Sponsors
0 +
People Supported Monthly
0 +
Supported Last Year

காணொளி

annamittu
Play Video

They Need Your Help!

Dolorem ipsum quia dolor sit amet, consectetur, adipisci velit, sed quia non numquam eius modi tempora incidunt.